Activity Gallery

7ம் ஆண்டு ஆர்.முகேஷ் அறக்கட்டளை துவக்க விழா மற்றும் ஆர்.முகேஷ் அவர்களின் நினைவேந்தல் 15.05.2025 அன்று நடைபெற்றது.

ஆர்.முகேஷ் அவர்களின் பிறந்த நாள் நினைவுகளை போற்றும் வகையில். 21/1/2025 ன்று

சேத்பட்டில் அமைந்துள்ள ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

சென்னை  கொசப்பேட்டையில் உள்ள  ரெயின்போ சிறுமியர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக பொங்கலை முன்னிட்டு உடை உணவு வழங்கப்பட்டது.

6/1/2025 ன்று ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக கொரட்டூரில் அமைந்துள்ள மனம் வளம் குன்றிய குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.

ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக கோயம்பேடு பகுதி சாலையோர ஆதரவற்றவர்களுக்கு அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது.

ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள பார்வையற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக  புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ஆர் முகேஷ் அறக்கட்டளையின் சார்பாக  கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு  முன்னிட்டு சேத்பட்டில் அமைந்துள்ள பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அனைவருக்கும் உடைகள் வழங்கப்பட்டன. கூடவே பிஸ்கட் சாக்லேட் வழங்கப்பட்டது.